இலங்கை மீண்டும் கறுப்பு பட்டியலுக்குள் சேர்க்கப்படும் ஆபத்து!

2011ஆம் ஆண்டு சர்வதேச பண சுத்திகரிப்பு சமந்தமான விடயத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற பட்டியலுக்கு சேர்க்கப்பட்டிருந்த இலங்கையை நல்லாட்சி அரசாங்கம் அந்த நிலைமையில் இருந்து மீட்ட போதிலும் தற்போதைய அரசாங்கம் முன்வைத்துள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் ஊடாக மீண்டும் நாடு அந்த கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படும் ஆபத்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், … Continue reading இலங்கை மீண்டும் கறுப்பு பட்டியலுக்குள் சேர்க்கப்படும் ஆபத்து!